கீழே உள்ள அட்டவணை தசவித பொருத்தம் என்னும் நக்ஷத்ர பொருத்தம் பார்க்க மட்டுமே. இது தவிர, ஜாதகப் பொருத்தம், தோஷ சாம்யம், பாவ சாம்யம், தசா சந்திப்பு ஆகியவையும் பார்க்க வேண்டும்.ஜோதிட ஆலோசனைக்கு:SVS Sarma @ Babu Rajan S, B.A (Astrology)9789056745

 

திருமண பொருத்தம்

(ஆண் / பெண் நட்சத்திரத்தை வைத்துப் பார்ப்பது)

திருமண நட்சத்திர பொருத்தம் பெண்களுக்கு

.எண்

பெண் நட்சத்திரத்திற்கு

பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்

1.

அஸ்வனி

பரணி, திருவாதிரை, பூசம், பூராடம், திருவோணம், சதயம்

2.

பரணி

புனர்பூசம், உத்திராடம், ரேவதி, அஸ்வனி

3.

கார்த்திகை 1 ம் பாதம்

சதயம்

4.

கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்கள்

சதயம்

5.

ரோகிணி

மிருகசீரிஷம் 1, 2, புனர்பூசம் 4, உத்திரம் 1, பூரட்டாதி, பரணி

6.

மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள்

உத்திரம் 1, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், சதயம், அஸ்வனி, ரோகிணி

7.

மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள்

திருவாதிரை, உத்திரம், அஸ்தம், மூலம், உத்திராடம் 2, 3, 4, சதயம், பரணி

8.

திருவாதிரை

பூரம், பூராடம், பரணி, மிருகசீரிஷம் 3, 4

9.

புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள்

அவிட்டம் 3, 4, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4

10.

புனர்பூசம் 4 ம் பாதம்

பூசம், சுவாதி, அவிட்டம் 1, 2, உத்திரட்டாதி, மிருகசீரிஷம்

11.

பூசம்

ஆயில்யம், அஸ்தம், சுவாதி, விசாகம் 1-2-3, பூரட்டாதி 4, ரேவதி, திருவாதிரை, புனர்பூசம்

12.

ஆயில்யம்

சித்திரை, அவிட்டம் 1, 2

13.

மகம்

சதயம்

14.

பூரம்

உத்திரம் 1, பூரட்டாதி 1, 2, 3, அஸ்வனி

15.

உத்திரம் 1 ம் பாதம்

சுவாதி, அனுஷம், பரணி, ரோகிணி, பூசம், பூரம்

16.

உத்திரம் 2, 3, 4 ம் பாதங்கள்

அனுஷம், பூராடம், ரோகிணி, பூசம், பூரம்

17.

அஸ்தம்

பூராடம், உத்திராடம் 1, ரேவதி, மிருகசீரிஷம், பூரம், ஆயில்யம், கார்த்திகை 2, 3, 4

18.

சித்திரை 1, 2 ம் பாதங்கள்

கார்த்திகை 2, 3, 4, மகம்

19.

சித்திரை 3, 4 ம் பாதங்கள்

கார்த்திகை 1, மகம்

20.

சுவாதி

பூராடம், அவிட்டம் 1, 2, பரணி, மிருகசீரிஷம் 3, 4, பூரம், புனர்பூசம்

21.

விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்

அவிட்டம் 1, 2, சித்திரை 3, 4

22.

விசாகம் 4 ம் பாதம்

அவிட்டம், சதயம், சித்திரை

23.

அனுஷம்

கேட்டை, சதயம், பூரட்டாதி 1, 2, 3, ரோகிணி, புனர்பூசம், ஆயில்யம், அஸ்தம், சுவாதி

24.

கேட்டை

கார்த்திகை 2, 3, 4

25.

மூலம்

உத்திரட்டாதி, பூரம், சுவாதி, பூராடம்

26.

பூராடம்

பூரட்டாதி, புனர்பூசம் 1, 2, 3, உத்திரம், ரேவதி

27.

உத்திராடம் 1 ம் பாதம்

உத்திரட்டாதி, திருவாதிரை, பூரம், பூராடம், அஸ்தம், சுவாதி

28.

உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்கள்

உத்திரட்டாதி, பரணி, பூசம், அஸ்தம், அனுஷம், பூராடம்

29.

திருவோணம்

அவிட்டம் 1, 2, பூரட்டாதி 4, பரணி, புனர்பூசம் 4, உத்திரம் 2, 3, 4, சித்திரை, கேட்டை, பூராடம்

30.

அவிட்டம் 1, 2 ம் பாதங்கள்

கார்த்திகை 1, மூலம்

31.

அவிட்டம் 3, 4 ம் பாதங்கள்

கார்த்திகை, சதயம், மகம், மூலம்

32.

சதயம்

சித்திரை 3, 4, விசாகம், அவிட்டம் 3, 4

33.

பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள்

மிருகசீரிஷம் 1, 2, சுவாதி, அனுஷம்

34.

பூரட்டாதி 4 ம் பாதம்

உத்திரட்டாதி, மிருகசீரிஷம், அனுஷம்

35.

உத்திரட்டாதி

ரேவதி, திருவாதிரை, ரோகிணி, புனர்பூசம் 1, 2, 3, அஸ்தம், திருவோணம், பூரட்டாதி

36.

ரேவதி

மிருகசீரிஷம், புனர்பூசம் 1, 2, 3, உத்திரம் 2, 3, 4, அனுஷம், உத்திரட்டாதி

 

திருமண பொருத்தம்

(ஆண் / பெண் நட்சத்திரத்தை வைத்துப் பார்ப்பது)

 

திருமண நட்சத்திர பொருத்தம் ஆண்களுக்கு

.எண்

ஆண் நட்சத்திரத்திற்கு

பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்

1.

அஸ்வனி

பரணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம்

2.

பரணி

ரோகிணி, சுவாதி, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அஸ்வனி

3.

கார்த்திகை 1 ம் பாதம்

சித்திரை 3, 4, அவிட்டம் 1, 2

4.

கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்கள்

அஸ்தம், சித்திரை 1, 2, கேட்டை, அவிட்டம் 3, 4

5.

ரோகிணி

மிருகசீரிஷம் 1, 2, உத்திரம், அனுஷம், உத்திரட்டாதி

6.

மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள்

புனர்பூசம் 4, அஸ்தம், பூரட்டாதி, ரேவதி, ரோகிணி

7.

மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள்

திருவாதிரை, புனர்பூசம், அஸ்தம், சுவாதி, பூரட்டாதி 4, ரேவதி

8.

திருவாதிரை

பூசம், உத்திராடம் 1, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4

9.

புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள்

பூசம், சுவாதி, பூராடம், உத்திரட்டாதி, ரேவதி

10.

புனர்பூசம் 4 ம் பாதம்

பூசம், அனுஷம், பரணி, ரோகிணி

11.

பூசம்

உத்திரம், அஸ்வனி, புனர்பூசம் 4

12.

ஆயில்யம்

அஸ்தம், அனுஷம், பூசம்

13.

மகம்

சித்திரை, அவிட்டம் 3, 4

14.

பூரம்

உத்திரம், அஸ்தம், சுவாதி, உத்திராடம் 1, திருவோணம்

15.

உத்திரம் 1 ம் பாதம்

பூராடம், ரோகிணி, மிருகசீரிஷம், பூரம்

16.

உத்திரம் 2, 3, 4 ம் பாதங்கள்

பூராடம், திருவோணம், ரேவதி

17.

அஸ்தம்

உத்திராடம், உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4

18.

சித்திரை 1, 2 ம் பாதங்கள்

விசாகம் 4, திருவோணம், ஆயில்யம்

19.

சித்திரை 3, 4 ம் பாதங்கள்

விசாகம், திருவோணம், சதயம், ஆயில்யம்

20.

சுவாதி

அனுஷம், பூரட்டாதி 1, 2, 3, புனர்பூசம் 4, பூசம்

21.

விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்

சதயம், ஆயில்யம்

22.

விசாகம் 4 ம் பாதம்

சதயம்

23.

அனுஷம்

உத்திராடம் 2, 3, 4, பூரட்டாதி, ரேவதி, உத்திரம்

24.

கேட்டை

திருவோணம், அனுஷம்

25.

மூலம்

அவிட்டம், கார்த்திகை 1, மிருகசீரிஷம் 3, 4

26.

பூராடம்

உத்திராடம், திருவோணம், அஸ்வனி, திருவாதிரை, சுவாதி, உத்திரம் 2-3-4, அஸ்தம்

27.

உத்திராடம் 1 ம் பாதம்

பரணி, மிருகசீரிஷம் 3, 4, அஸ்தம், பூராடம்

28.

உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்கள்

பரணி, மிருகசீரிஷம் 1, 2

29.

திருவோணம்

உத்திரட்டாதி, அஸ்வனி, மிருகசீரிஷம் 1, 2, அனுஷம்

30.

அவிட்டம் 1, 2 ம் பாதங்கள்

புனர்பூசம் 4, ஆயில்யம், சுவாதி, விசாகம், திருவோணம்

31.

அவிட்டம் 3, 4 ம் பாதங்கள்

சதயம், புனர்பூசம் 1, 2, 3, விசாகம் 4

32.

சதயம்

கார்த்திகை, மிருகசீரிஷம், மகம், விசாகம் 4, அனுஷம், அவிட்டம் 3, 4

33.

பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள்

உத்திரட்டாதி, ரோகிணி, பூரம், அனுஷம், பூராடம்

34.

பூரட்டாதி 4 ம் பாதம்

உத்திரட்டாதி, பூராடம், திருவோணம், ரோகிணி, பூசம்

35.

உத்திரட்டாதி

ரேவதி, புனர்பூசம், உத்திரம் 2, 3, 4, உத்திராடம், பூரட்டாதி 4

36.

ரேவதி

பரணி, பூசம், அஸ்தம், பூராடம், உத்திரட்டாதி

 

செவ்வாய் தோஷம்! இன்று திருமண வயதில் மகள் அல்லது மகன் உடைய பெற்றோர் அனவரும் தெரிந்து வைத்துள்ள ஒரு வார்த்தை "செவ்வாய் தோஷம்". செவ்வாய் தோஷம் பற்றி விவரமாக தெரிந்து கொள்வோம். செவ்வாய் இரத்த காரகன். இரத்த ஓட்டத்தின் அடிப்படையிலேயே உடலுறுப்புகள் நன்கு இயங்குவதும் தீர்மானிக்கப் படுகிறது. லக்னத்திற்கு 2, 4, 7, 8 ஆகிய இடங்கள் ஆயுளை - மரணத்தை தீர்மானிக்கும் இடங்கள். இந்த இடங்களில் அங்காரகன் எனப்படும் செவ்வாய் ஜனன ஜாதகத்தில் இருந்தால் இரத்த ஓட்டம், இரத்த அழுத்தம் வித்தியாசப்படும். ஆகவே, ஜனன ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் ஏற்படுகிறது. இன்னும் சற்று விரிவாகப் பார்ப்போம்: தோஷத்தின் அளவீடு: 12 ம் பாவத்தில் இருந்தால் 20% 2 ம் பாவத்தில் இருந்தால் 40% 4 ம் பாவத்தில் இருந்தால் 60% 7 ம் பாவத்தில் இருந்தால் 80% 8 ம் பாவத்தில் இருந்தால் 100% லக்னத்தில் இருந்து தோஷம் - பாதிப்பு 1 பங்கு சந்த்ரனில் இருந்து தோஷம் -பாதிப்பு 1/2 பங்கு சுக்ரனில் இருந்து தோஷம் -பாதிப்பு 1/4 பங்கு செவ்வாய் தோஷத்தின் வகைகள்: (தோஷத்தின் அளவு இறங்கு வரிசையில்) லக்னம், சந்த்ரன், சுக்ரன் - மூன்றிலிருந்தும் தோஷம் இருந்தால் 1+3/4 கடுமையான தோஷம். லக்னம், சந்த்ரன் - இரண்டிலிருந்தும் ஏற்படும் தோஷம் 1+1/2. லக்னம், சுக்ரன் - இரண்டிலிருந்தும் ஏற்படும் தோஷம் 1+1/4. லக்னத்திலிருந்து மட்டும் ஏற்படுவது 1&l சந்த்ரன், சுக்ரன் மூலமாக ஏற்படுவது 1/2+1/4. சந்த்ரனிலிருந்து மட்டும் 1/2. சுக்ரனிலிருந்து மட்டும் 1/4 (தோஷத்தின் அளவு மிகக் குறைவு) தோஷம் உள்ள ஜாதகத்தோடு தோஷம் உள்ள ஜாதகத்தைத்தான் இணைக்க வேண்டும். இனி விதி விலக்குகளை காண்போம்: தோஷம் இல்லாத நிலைகள்: செவ்வாய் மேஷம், வ்ருச்சிகம், மகரம் ராசிகளில் இருப்பது கடகம், சிம்மம், தனுசு, மீனம் ஆகியவற்றில் செவ்வாய் இருப்பது புதன், குரு, சனி, ராகு, கேது - இவர்களில் ஒருவர் செவ்வாயுடன் இருந்தால் அல்லது பார்த்தால் செவ்வாய் நின்ற ராசி நாதன் லக்னத்திலிருந்து 1, 4, 5, 7, 9, 10 ஆகிய இடங்களில் இருப்பது அல்லது பார்ப்பது கடக லக்னத்திற்கு செவ்வாய் எங்கிருந்தாலும் குரு பார்வை அல்லது குருவுடன் சேர்ந்து செவ்வாய் இருப்பது ரிஷபம், சிம்மம் லக்னமாக இருந்து, செவ்வாய் மிதுனம், கன்னியில் இருப்பது (2 ம் இடம்) மிதுனம், வ்ருச்சிகம் லக்னமாக இருந்து செவ்வாய் ரிஷபம், துலாம் ராசிகளில் இருப்பது (12 ம் இடம்) சிம்மம், கும்பத்தில் செவ்வாய் இருக்க, அது 2, 4, 7, 8, 12 ஆக இருப்பது மேற்கண்ட தோஷ விதிவிலக்குகள் உண்டு. இன்னும் கூட சில விதிவிலக்குகள் இருக்கலாம். செவ்வாய் தோஷம் பற்றி முழுதும் அறியாமல் எந்த ஜாதகத்தையும் நிராகரிக்காதீர்கள்!!

Comments

Read by more people!

SRIVATHSAN

R. Bharat krishnan

Vivek Sridhar

C SATHYANARAYANAN

S.Lalithanand